tag:blogger.com,1999:blog-6719031798948755127.post5372839767289918376..comments2023-11-03T17:57:49.888+05:30Comments on சினிமாவும்....நானும்: Ratatouille... ஆசை யாருக்குதான் இல்லை.அஷ்வின் நாரயணசாமிhttp://www.blogger.com/profile/14517037206067866278noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6719031798948755127.post-8314265177306475922009-06-03T13:19:39.409+05:302009-06-03T13:19:39.409+05:30@viswa
// நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அச...@viswa
// நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன்// உங்கள் எழத்துக்கள் கூட அசத்தல் தான்.

நன்றி மீண்டும் வந்தமைக்கு....

//சாதனை படைத்த சினிமாவின் மைல்கல் படங்கள் மட்டும் எழுதுவேன் என்று கருதவேண்டாம்.. பார்க்கிற எல்லா படங்களை பற்றியும்// ஆனால் நீங்கள் பார்க்கிற படங்கள் எல்லாமே மைல் கல் படங்களாகவே இருக்கின்றதே?

அப்படி இல்லை நண்பா...நான் இப்போலுது தான் இங்கே கால் பதிகேறேன்...அதுவும் இல்லாமல் நண்ட கண்டு ரசித்த படங்கள் பல..அதில் சிலவற்றின் கருத்துகளை தான் இங்கே பதிக்கிறேன்..

தொடர்ந்து எழுதுவேன்...எல்லா படங்களை பற்றி உங்கள் ஆதரவு இருக்கும் வரைக்கும்அஷ்வின் நாரயணசாமிhttps://www.blogger.com/profile/14517037206067866278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6719031798948755127.post-28949687464420179962009-06-02T22:38:41.333+05:302009-06-02T22:38:41.333+05:30அஷ்வின்,
இந்த கமெண்ட்'ஐ நேற்றே சொல்ல வேண்டும் என்...அஷ்வின்,

இந்த கமெண்ட்'ஐ நேற்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டேன்.

//சாதனை படைத்த சினிமாவின் மைல்கல் படங்கள் மட்டும் எழுதுவேன் என்று கருதவேண்டாம்.. பார்க்கிற எல்லா படங்களை பற்றியும்// ஆனால் நீங்கள் பார்க்கிற படங்கள் எல்லாமே மைல் கல் படங்களாகவே இருக்கின்றதே?தமிழ் காமிக்ஸ் உலகம்https://www.blogger.com/profile/12321180473317832620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6719031798948755127.post-72242857768446979442009-06-02T22:21:06.545+05:302009-06-02T22:21:06.545+05:30அஷ்வின் நாரயனசாமி,
உங்கள் வேகம் என்னை வியக்க வைக்...அஷ்வின் நாரயனசாமி,

உங்கள் வேகம் என்னை வியக்க வைக்கிறது. உடனே அடுத்த பதிவுடன் வந்து கலக்கி விட்டீர்களே? இந்த படம் முதலில் சென்னையில் திரைக்கு வந்த பொது இதனை எப்படி ஸ்பெல் செய்ய வேண்டும் என்று எனது நண்பர்கள் பலர் என்னிடம் கேட்டது உண்டு. இன்னமும் அந்த விஷயம் எனக்கு நினைவில் உள்ளது.

சிறப்பான ஒரு படம் இது.

//Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே// முற்றிலும் சரி.

//நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன்// உங்கள் எழத்துக்கள் கூட அசத்தல் தான்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.தமிழ் காமிக்ஸ் உலகம்https://www.blogger.com/profile/12321180473317832620noreply@blogger.com