June 9, 2009

Twitter ரில் நான்.....


ரொம்ப நாள் யோசிச்சி ஒரு வழியாக Twitter ரில் சேர்ந்திட்டேன்.. கணினியைப் பயன்படுத்தும் போது மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பது மாறி, இப்ப தொழிட்நுட்பம் எங்கெங்கோ போயிகிட்டு இருக்கு.. அதுனால, கொஞ்சம் tweet செஞ்சிதான் பார்ப்போமேன்னு ஆரம்பிச்சிட்டேன்.
http://twitter.com/ashwinmakes நீங்களும் என்னைத் தொடரலாம். இந்த வலப்பக்கத்திலும் tweet உரையாடல்களைப் பார்க்கலாம். .. :)

2 comments:

butterfly Surya said...

வாழ்த்துகள்.

எனது உலக சினிமா வலையும் பார்க்கவும். ஏதோ தெரிந்தவரை எழுதி இருக்கேன்.

தொடரவும்.
நன்றி.

அஷ்வின் நாரயணசாமி said...

@வண்ணத்துபூச்சியார்

நான் உங்கள் வலைபூவை நிறைய பார்த்திருக்கிறேன்...கருத்துகள் தான் போடமுடியவில்லை..(இயலவில்லை)..என்னை மன்னிக்கவும்...நீங்கள் குறிப்பாக நிறைய iranian & pakistani films பார்பிர்கள் என உங்கள் வலைபூ மூலம் தெரிகிறது... என்னும் ஆதரவுக்கு நன்றிகள்... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...