**** IMDB RATING 8.2/10****TOP 250:#161****
Pixer தயாரிப்பில் 2007-யில் வெளிவந்த மற்றொரு படம் தான் Ratatouille நான் பார்த்து என்னை மறந்த ஒரு படம்.. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. இந்த படத்தை பற்றி உங்களுடன்....
உலகின் தலைசிறந்த உணவு வகைகள் செய்யும் நாடான பாரீஸ், அதில் தலைசிறந்த உணவகம் தான் Chef Auguste Gusteau உணவகம் என்றும்,,அவர் எழுதிய புத்தகம் "Anyone Can Cook "மிகவும் பிரபலம் என்று ஒரு தொலைக்காட்சியில் அவரை பற்றி .. என படம் தொடங்குகிறது...
REMY-இப்படத்தின் கதாநாயகன் அல்ல கதையின் நாயகன்.. இவன் மற்ற எலிகளில் இருந்து சற்று மாறுபட்டவன்..இவனிடன் வாசனை பிரிந்து பார்க்கும் சத்தி கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது... இதனால் தன் வாழ்கையை உன்னும் உணவை பிரிந்து பார்த்து உன்னும் பழக்கம் கொள்கிறான்.இவனது திறமையை கண்டு அவன் அண்னன் மட்டும் ஆச்சிரியப்பட,வெறு யாரும் எற்று கொள்வதாய் தெரியவில்லை..
ஒரு கட்டத்தில் தன் திறமையை வைத்து தன் கூட்டத்தை ஒரு கட்டத்தில் உன்னும் உணவில் விசம் இருப்பாதாக கண்டு பிடித்து ஆபயாத்தில் இருந்து காப்பாற்ற.. உணவு பரிசோதிக்கும் பணியை கொடுக்கிறார் அவன் அப்பா "எலிகளின் தலைவர்"..... இந்த சம்பவம் நடந்த பிறகு,, தன் அப்பாவிடம் உணவை திருட தான் சாப்பிட வேண்டும்மென்றால் அதையை சமையில் இருந்து திருடலாமே என்று விவாதம் செய்ய,தன் அப்பா நாம் எலிகள்,மனிதர்களிடம் விலகி வாழ வேண்டும் என்று சொல்கிறார்,,
தன் அப்பாவுக்கும் தெரியாமல் சமையல் அறையில் செல்ல கழிக்க,,அங்கே உணவுகளின் வகைகள், அதனை தாயரிக்கும் முறை..எப்படி என்பதையும்
Chef Auguste Gusteau- வின் புத்தகங்களில் மற்றும் அவரது தொலைகாட்சி தொடரில் தெரிந்து கொள்ள தன் நேரங்களை கழிக்கிறான்.
ஒரு நாள் தன் அண்னனை அழைத்து சமையல் அறைக்கு செல்ல தன் குருவாக எற்று கொண்ட Gusteau பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதை சொல்லும் காட்சியை கண்டு அதிர உறக்கத்தில் இருந்த வீட்டின் உரிமையாளர் விழித்து கொள்ள....அவர்கள் இடத்தில் இருந்து தப்பிக்க முயலும் போது தன் குடும்பத்தில் இருந்து பிரிய நேர்கிறது..
தன்னை காப்பற்ற யாரேனும் வருவார்கள் என தன் கையில்யுள்ள புத்தகத்த வாசித்து கொண்டிருக்கிறது..நேரங்கள் நகர..யாரும் வரவில்லை..பசியும் தனிமையும் தன்னை கொள்ள உணவை தேடி புறப்படும் தருணத்தில் தான்... Gusteau-வின் உணவகத்தை கண்டு இத்தனை நாள் தான் பாரீஸ் நகரத்தில் வசிக்கிறோம் என்ற உண்மையை உணர்கிறது..
தன்னை காப்பாற்றிய ஒருவனை கொலை செய்ய மறுத்து Remy-யை விடுவிக்கிறான்.அதற்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், Linguini-க்கு உணவு தாயரிக்கும் பணியில் உதவுகிறது.
எல்லோரும் Egoவின் உணவை தாயரிக்க சொல்ல தடுமாறுகிறான். அப்போளுது Linguini உண்மையை சொல்ல எல்லோரும் அதனை எற்று கொள்ள மறுத்து சமையில் அறையில் இருந்து வெளியே செல்கிறார்கள்.
இதன் பின், Linguini எல்லாம் முடிந்து விட்டது என்று கவலை கொள்ள, Remy-யை தன் குடும்பத்தினர் வந்து அலைக்க... சற்று தடுமாறிய மீண்டும் உணவகத்திற்கு மீண்டும் உணவகத்திற்கு செல்ல வழியில் தலைமை Chef-யிடம் மாட்டிக் கொள்கிறது.
பின்னர் தான் குடும்பத்தின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு....பொத்த குடும்பமும் Ego மற்றும் மற்ற Customers காண உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் இடுபடுகிறார்கள். இதன் இடையில் Health Inspector ஒருவர் அங்கு வருகை தர.....
கோபித்து செல்லும் அவன் காதலி வழியில் Gusteauவின் "Anyone Can Cook " புத்தகம் கண்டு மனம் மாறி மீண்டும் திரும்ப....Remy-யுடன் சேர்ந்து Egoவிற்க்காண உணவை தயரிக்க உதவுகிறாள்.
உணவு Egoவிற்க்கு மிகவும் பிடித்து போக,.. Remy தயரித்த உணவை Linguini தயாரித்தாக எண்ணி பாரட்டுகிறார்.ஆனால் Linguini உண்மையை சொல்ல சற்று குழ்ப்பத்தில் செல்லும் Ego.. விமர்சனத்தில் proclaiming " the chef to be "the finest in Paris" while neglecting to reveal the chefs' true identity என எழுதிகிறார்.
ஆனால் சந்தோஷ்ச நிகழ்வுகள் நீண்ட நாள் நிடிப்பதில்லை,தலைமை Chef-வும், Health Inspector-யும் சேர்ந்து உணவகத்தில் சுகதார கேடு இருப்பதாக சொல்ல உணவகம் சீல் வைக்க படுகிறது.Ego-வும் தன் வேலை இழ்க்கிறார்.
3 comments:
அஷ்வின் நாரயனசாமி,
உங்கள் வேகம் என்னை வியக்க வைக்கிறது. உடனே அடுத்த பதிவுடன் வந்து கலக்கி விட்டீர்களே? இந்த படம் முதலில் சென்னையில் திரைக்கு வந்த பொது இதனை எப்படி ஸ்பெல் செய்ய வேண்டும் என்று எனது நண்பர்கள் பலர் என்னிடம் கேட்டது உண்டு. இன்னமும் அந்த விஷயம் எனக்கு நினைவில் உள்ளது.
சிறப்பான ஒரு படம் இது.
//Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே// முற்றிலும் சரி.
//நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன்// உங்கள் எழத்துக்கள் கூட அசத்தல் தான்.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அஷ்வின்,
இந்த கமெண்ட்'ஐ நேற்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டேன்.
//சாதனை படைத்த சினிமாவின் மைல்கல் படங்கள் மட்டும் எழுதுவேன் என்று கருதவேண்டாம்.. பார்க்கிற எல்லா படங்களை பற்றியும்// ஆனால் நீங்கள் பார்க்கிற படங்கள் எல்லாமே மைல் கல் படங்களாகவே இருக்கின்றதே?
@viswa
// நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன்// உங்கள் எழத்துக்கள் கூட அசத்தல் தான்.
நன்றி மீண்டும் வந்தமைக்கு....
//சாதனை படைத்த சினிமாவின் மைல்கல் படங்கள் மட்டும் எழுதுவேன் என்று கருதவேண்டாம்.. பார்க்கிற எல்லா படங்களை பற்றியும்// ஆனால் நீங்கள் பார்க்கிற படங்கள் எல்லாமே மைல் கல் படங்களாகவே இருக்கின்றதே?
அப்படி இல்லை நண்பா...நான் இப்போலுது தான் இங்கே கால் பதிகேறேன்...அதுவும் இல்லாமல் நண்ட கண்டு ரசித்த படங்கள் பல..அதில் சிலவற்றின் கருத்துகளை தான் இங்கே பதிக்கிறேன்..
தொடர்ந்து எழுதுவேன்...எல்லா படங்களை பற்றி உங்கள் ஆதரவு இருக்கும் வரைக்கும்
Post a Comment